Skip to content

June 2023

வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து

தெய்வ வள்ளுவர் வான்மறை செய்தார் இன்று தமிழகச் சட்டசபையில் வள்ளுவரது உருவப் படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சிலைகள் பல எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையிலே திருக்குறளைப் பொறிக்க வேண்டுமென்ற குரலும் கேட்கிறது. ஆனால், எத்தனையோ… Read More »வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து

திரு. அ. இராமசாமி நூற்றாண்டு நினைவு (23/06/1923 – 06/12/1982)

திரு. அ. இராமசாமி  (23/06/1923 – 06/12/1982) நூற்றாண்டு நினைவு மதுரைக்கு அருகில் உள்ள புதுத் தாமரைப்பட்டி என்னும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்து திரு.அ.இராமசாமி அவர்கள் பட்டப் படிப்பிற்காக அமெரிக்கன்… Read More »திரு. அ. இராமசாமி நூற்றாண்டு நினைவு (23/06/1923 – 06/12/1982)

சிலந்திவலைச் சிக்கல்!

சிந்தனை செய் மனமே சிலந்திவலைச் சிக்கல்! சிலந்தியொன்று தன்வலையைச் சிக்கலாக்கிச் சிக்கும் நிலைபோல மக்களும் வாழ்க்கையை நாளும் சிலந்திவலைச் சிக்கலாக்கிச் சிக்கித்தான் வாழும் அவலத்தில் வாழ்கின்றார் காண். மதுரை பாபாராஜ் எல்லாம் …. பாழும்… Read More »சிலந்திவலைச் சிக்கல்!

சிற்றினம் Vs மற்றினம்

ஸ்டைலா சிகரெட் பிடிச்சிகிட்டு, தண்ணி அடிச்சிக்கிட்டு இருந்தா அது ஆண்மையின் வெளிப்பாடா காட்டறாங்க. ஆண்மையை இதோட தொடர்பு படுத்திக்காட்டறாங்க. நல்ல ஒரு ஆண்மகன், ஆண்மையை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடியவன். அவன் புகைப்பிடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், கெட்ட பழக்கங்கள்… Read More »சிற்றினம் Vs மற்றினம்

தென்காசி ஆ சிவராமகிருஷ்ணன்

அன்பே சிவம் சங்கராஸ்ரமம் ஐந்தருவி குற்றாலம் தலைவர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் .. அகவை 93 . அன்பு வடிவம் அருள் வடிவமாக மாறப் பெற்றவர்.இன்று அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார். தனது 13 வது வயதில்… Read More »தென்காசி ஆ சிவராமகிருஷ்ணன்