Skip to content

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் – 03/02/1969

பேரறிஞர் அண்ணாவின்
நினைவு நாள்

மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தவர்

கலைஞர் குறளோவியம் தீட்டக் காரணமாக /கருப்பொருளாக இருந்தவர்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவர் படம் வைக்க ஆணையிட்டவர்

வணங்கி மகிழ்வோம்…