Skip to content

அமரர்கே. ஆர். வேணுகோபால் சர்மா இன்று பிறந்த நாள் – 17/12-2023

அமரர்கே. ஆர். வேணுகோபால் சர்மா இன்று பிறந்த நாள்

தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் ஆவார்.

இவர் 17.12.2023 இல் அன்றைய சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இன்று அது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. இவரால் வரையப்பட்டு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற சாதனையாளர்களின் திருவுருவங்கள் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரது படங்கள் ஆகும்.