Skip to content

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

நாடு எங்கே செல்கிறது

பீகார் IPS அதிகாரி சரணடைந்தார் போலியான WhatsApp சுயவிவரத்தை உருவாக்கிய வழக்கில்.

UPSC எப்படிப் பட்ட தேர்வு வைத்து இவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்…

அது நிற்க….எந்தத் தேர்வு முறையாலும் திருடர்களை , அறமற்றவர்களை வடிகட்ட இயலாது என்பதே உண்மை.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.   (குறள் – 1071) 

வடிவமைப்பால் கீழ்மக்களும் ,நன் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறு எந்த உயிரினங்களிளும் நான் கண்டதில்லை

The wicked look utterly like men! Such close mimics we have never seen!

ஹிந்தி (हिन्दी)
हैं मनुष्य के सदृश ही, नीच लोग भी दृश्य ।
हमने तो देखा नहीं, ऐसा जो सादृश्य ॥ (१०७१)

https://www.indiatoday.in/law/story/bihar-ips-officer-aditya-kumar-fake-whatsapp-profiel-patna-high-court-chief-justice-surrendered-2472495-2023-12-06